முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச சற்றுமுன் பொலிஸ் குற்றப்புலனாய்வு துறையினாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி யான தகவல்களை வழங்கி கடவுசீட்டு பெற்றுக்கொண்ட விவாகரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவர் வைத்தியசாலையில் சிகிர்ச்சை பெற்றுவந்த நிலையில் அவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறித்துள்ளது.

No comments:
Post a Comment