February 28, 2015

தாயகம்-தேசியம்-சுயநிர்ணயம் என்ற உரிமை முழக்கத்துடன் ஆரம்பமாகியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாடு..

வடமராட்சி மண்ணில் கரவெட்டி பிரதேச சபா மண்டபத்தில் விடுதலைஉணர்வுடன் கூடிய மக்கள் எழுச்சியுடன் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தமிழ்த்தாய் வணக்கத்துடன் தமிழீழ விடுதலைக்காக விழிமூடிப்போன மாவீரர்களுக்கும் தாயகத்தின் மடியில் தம் இன்னுயிர்களை ஈந்த மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி, தாயகம்-தேசியம்-சுயநிர்ணயம் என்ற உரிமை முழக்கத்துடன் ஆரம்பமாகியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாடு...