January 20, 2015

வெலே சுதா, அறுவரின் பெயர்களை அம்பலப்படுத்தினார்!

கைது செய்யப்பட்டுள்ள பெருந்தொகை போதைப்பொருள் வர்த்தகரான் வேலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமாரவிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர் முக்கியஸ்தர்கள் அறுவரின் பெயர்களை அம்பலப்படுத்தியுள்ளார் என்று பொலிஸ் உள்ளக தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.