வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் பிற்பகல் 5 மணியளவில் குண்டுவெடித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக சேத விபரம் தெரியவரவில்லை . இது வவுனியாவில் இடம்பெற்ற இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவமாகும். வவுனியாவில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்துக்கொண்டு போவதாகவே இதில் இருந்து தெரியவருகிறது.
வாக்குப் பதிவு நடந்த இடங்களில் இருந்து வாக்கு எண்ணுவதற்காக வவுனியா கச்சேரிக்கு வாக்குப் பொட்டிகளும் வாக்குகள் என்னும் உத்தியோகர்த்தர்களும் பாதுகாப்பாக அழைத்தது செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்ததிகள் தெரிவிக்கின்றன.
