January 15, 2015

சுபர்த்தனா மூவீஸின் புதிய படைப்பு "உருவம்"

ஒவ்வொரு படைப்புகளிலும் வித்தியாசமான கதைகளைச் சொல்லும் சுபர்த்தனா மூவீஸின் புதிய படைப்பு "உருவம்" வெளிவந்து விட்டது!  இதில் "மக்கள் கலைஞர்" பிரியாலயம் துரைஸ், கமலவேணி, லலிதா, கேதீஸ், விஜி சிறப்பாக நடித்துள்ளனர். 


இந்தப் படம் பார்க்கின்ற  ஒவ்வொருவரும் இதே போன்று யாரோ ஒருவரிடம் என்றாலும் எமாந்திருப்பீர்கள்!  கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய படம் இது!