January 18, 2015

காலி துறைமுகத்தில் ஆயுதக்கப்பல் மீட்பு






காலி துறைமுகத்தில் ஆயுதக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் பெருந்தொகையாக ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்த கப்பல் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் என கூறப்படுகிறது avant garde என்ற தனியார் நிறுவனத்திற்குரியதாகும் எனக்கூறப்படுகிறது.

இதில் 12 கொல்கலன் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது 


எனினும் இது யாருக்காக? கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் என்ற விபரங்கள் தெரியவரவில்லை. 

சம்பவம் தொடர்பில் இரண்டுபேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment