(Move to ...)
Home
மரண அறிவித்தல்கள்
▼
January 18, 2015
பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு செவ்வாயன்று!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற முதலாவது அமர்வு எதிர்வரும் செவ்வாய்கிழமை (20) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, சர்வகட்சி அரசாங்கம் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்.
‹
›
Home
View web version