ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து சம்பூர் பகுதியில் படைத்தரப்பினரின் பாவனையில் இல்லாத பிரதேசமான முதலீட்டு ஊக்குவிப்பு சபையினால் சுவீகரிக்கப்பட்ட பகுதிக்குள் தமது காணிகளை துப்பரவுசெய்து சொந்த முயற்சியில் குடியேறும்நோக்குடன் கடந்த 10.01.2015 அன்று துப்பரவு செய்துவிட்டு, 11.01.2015அன்று சென்று மக்கள் கொட்டில்களை அமைத்துக்கொண்டிருந்தபோது பொலிஸாரும், பாதுகாப்பு தரப்பினரும் வந்து உடனடியாக மக்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள்.
No comments:
Post a Comment