January 01, 2015

இறுதியில் மகிந்தவும் அவரது சகோதரர்களும் தமிழ் ஒட்டுக்கழுக்களும்தான் மகிந்த பக்கம் மிதமிருப்பார்கள்?

இன்று காலை மைத்ரியை காண அவரது வீட்டுக்கு வந்த விருந்தினர்கள்  மூவரும் சற்றுமுன் சிறிகொத்த சென்றுள்ளதாக சிரிகொத்த செய்திகள்   தெரிவிக்கின்றன .

சிரிகொத்தவில் நடைபெறும் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் பட்சத்தில் அவர்கள் மூவரும் பொது எதிரணியில் இணைந்துகொள்வார்கள் என தெரிகிறது.

எமது வாசகர்களுக்காக குறிந்த ஆளும் தரப்பு  உறுப்பினாகள் தொடர்பாக சில தரவுகள்  ஒருவர் குருநாகல் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் மற்றவர் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  பெரும் வர்த்தகர் தொழிலதிபர் மற்றவர் மறைந்த  அரசியல்வாதியின் மனைவி ..

பொதுவேட்பாளர் அணியுடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் பட்சத்தில் இவர்கள் மைத்ரிக்கு ஆதரவை அறிவிப்பர்கள் என சிரிகொத்தயில் இருந்து எமக்கு கிடைத்த உறுதிப்படுத்த செய்திகள் தெரிவித்தன.

No comments:

Post a Comment