இலங்கையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில் பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவ பதவியில் இருந்தும் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுழற்சி முறை மூலம் பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவ பதவி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்திருந்தது. தேர்தலில் தோல்வி அடைந்தமையை அடுத்து அந்தப் பதவியும் இயல்பாக பறி போனது

No comments:
Post a Comment