January 20, 2015

மிதக்கும் களஞ்சியசாலையிலிருந்து 3,154 ஆயுதங்கள், 747,859 ரவைகள் மீட்பு


காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையிலிருந்து 3,154 ஆயுதங்கள, 747,859 ரவைகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்டபொலிஸ் அதிகாரி சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார்.

 

No comments:

Post a Comment