January 04, 2015

யாழில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

யாழ் 
நீர்வேலி பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
 
நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்தே உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment