இதேநேரம் நான் இன்னாருக்கு வாக்கைப் போடுமாறு கேட்பதே பிழை. நாங்கள் விலைபோகிறவர்கள் அல்ல. நான் என்னுடைய இன விடுதலைக்காக உயிரைக் கொடுப்பேனே ஒழிய ஒரு துரோகியாக உயிர் விடுகிற நிலையிலும் நான் இல்லை எனக் கூறியுள்ளார் அனந்தி சசிதரன். இன்று ஊடக அமையத்தில் நடைபெற்ற சந்திப்பிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments:
Post a Comment