January 03, 2015

9 ம் திகதி மகிந்த சகோதரர்களின் திட்டம் என்ன ?

மகிந்தவின் மகன் பாவித்த ஆடம்பரக் தானுந்து வாகனங்களை ஆகாயவிமானத்தில் ஏற்றி வெளிநாட்டுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
மகிந்தவின் தோல்வியை எதிர் நோக்கி இருக்கிறார் அதன் விளைவாக தனது மகன்கள் பாதிப்படைய கூடாது என்பதால் அவர்களுடைய சொத்துகள் நகர்த்தப்படுகிறது. 
தனது தோல்வி உறுதியாகும்  9 ம் திகதி இராணுவ ஆட்சியை ஏற்படுத்தி இலங்கையில் கோத்தா தலைமையில் ஒரு இடைக்கால இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் திட்டம் மகிந்தவுடன் இருப்பதாகவும் அது சரிவராமல் போனால் முன் ஏற்பாடாகவே பல காய் நகர்த்தலை மேற்கொள்கிறார்கள் மகிந்த கூட்டணி

இப்படியான நிலையில் சிறுபான்மையாக வசிக்கும் மக்களை பாதுகாக்க அணைத்து உலக சமூகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும் 






No comments:

Post a Comment