இதேவேளை, வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 20 வீத வாக்களும் , வவுனியா மாவட்டத்தில் 7மணி முதல் 11 மணிவரை 28 வீதமான வாக்குகளும் , முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 மணி முதல் 10 மணிவரை 33 வீதமான வாக்குகளும் , மன்னார் மாவட்டத்தில் 7 மணி முதல் 10.30 மணிவரை 14 வீதமான வாக்குகளும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 30 % வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment