January 21, 2015

விலை குறைப்பு ஆட்சிமாற்றப் பலன்

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணை விலைக் குறைப்பு அமுலுக்கு வருகிறது.

இதனடிப்படையில் பெற்றோல் விலை லீட்டருக்கு ரூ.117 ஆகவும், டீசல் ரூ.95 ஆகவும், மண்ணெண்யை ரூ.65 ஆகவும் குறைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment