December 14, 2014

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் லண்டன் காரியாலயத்தில் நடந்த தேசத்தின் குரல் நினைவு நாள்

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் எட்டாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 

தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் எட்டாம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். 

தேசத்தின் குரலின் ஏட்டாம் ஆண்டின் நினைவு லண்டன்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் காரியாலத்திலும் நினைவு கூறப்பட்டது.


















No comments:

Post a Comment