கட்சி தாவலால் அதிரும் சிறிலங்கா ஆளும்தரப்பில் போட்டியிட்டு மேல் மாகண சபையில் அதிகூடிய விருப்புவாக்குகளை பெற்ற ஹிருனிகா பிரேமசந்திர அரசை விட்டு வெளியேறி பொது எதிரணியில் சற்றுமுன் இணைந்துகொண்டுள்ளார்.
கொழும்பில் எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்றுகொண்டிருக்கும் ஊடக மாநாட்டில் ஹிருனிகா உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்தார்.
குறித்த ஊடக மாநாட்டில் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா,பாரளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் குறித்த ஊடக மாநாட்டில் கலந்துகொள்வதாக மடவளை நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்

No comments:
Post a Comment