November 07, 2014

இலங்கைத்துறை முகத்துவாரம் - "லங்கா பட்டண" என பெயர் மாற்றம்

தமிழீழத்தின் தலைநகரமாம் திருகோணமலையில் சிங்களமக்கள் எவருமே வாழாத தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசமான இலங்கைத்துறை முகத்துவாரத்தில் 2006ம் ஆண்டுக்குப் பின்னர் அமைக்கப்பட்டுள்ள பாரிய பவுத்த விகாரை இதுவாகும். காலப்போக்கில் இது சிங்களப் பிரதேசமாக மாற்றமடைய செய்வதற்காக உருவாக்கப்படுகிறது .  





தமிழர்களின் வாழ்விடங்கள் சிங்கள ஆக்கிரமிப்பில் சிங்கள பௌத்தமயமாகிறது விழித்தெழுவோம் 




நன்றி - து.சஞ்சீவன்

No comments:

Post a Comment