November 07, 2014

இங்கிலாந்து மகாராணியை கொலை செய்ய ISIS முயற்சி- முறியடித்த காவற்துறை

இங்கிலாந்து மகாராணியை கத்தி தாக்குதல் மூலம் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக சந்கேகிக்கப்படும் நான்கு  ISIS பயங்கரவாதிகள் லண்டனில் கைது- சதிசெயலை முறியடித்த காவல் துறை

இதனால்  லண்டனில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ISIS அமைப்பினருக்கெதிரான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து,கனடா,பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகள் ஆதரித்து களத்தில் இறங்கியுள்ளன இதனால் ISIS பயங்கரவாத அமைப்பின் தாக்குதல் அச்சுறுத்தல்விடுத்திருந்தன. 




No comments:

Post a Comment