சத்தீஸ்கர் கருத்தடை முகாமில் அறுவை சிகிச்சை பெற்ற 8 பெண்கள் சாவு: 4 அதிகாரிகள் இடைநீக்கம்.
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் அரசு ஏற்பாடு செய்திருந்த கருத்தடை முகாமில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட 8 பெண்கள் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment