தேசியத் தலைவரின் 60-வது நாளில் தலைவரின் குறிப்புக்களை நீங்களும் பதிவேற்றம் செய்யும்
ஓர் இணையத்தளம் அறிமுகம் leader of Tamils
தமிழீழத் தேசியத் தலைவரின் 60வது அகவையையொட்டி அவரை நேரில் பார்த்தோர், சந்தித்துப் பழகியோர், அவருடைய வழிகாட்டலில் பணிபுரிந்தோர் போன்றோரின் நேரடி அனுபவங்களின் தொகுப்பாகவும் மற்றும் உலகளாவிய தமிழர் தேசியத் தலைவருடனான தமது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிரக்கூடிய தளமாக www.leaderoftamils.com என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஊடகத்தில் விளம்பரப்படுத்தி இதன் வளர்ச்சிக்கு வலுச்சேர்த்து ஒரு வரலாற்றை எழுத உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment