வேலணை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினரால் பாடசாலை சென்று கல்வியில் மிகச்சிறந்த பெறுபேறு பெறும் ஏழை மாணவி ஓருவருக்கு துவிச்சக்கரவண்டி ஒன்று 12.10.2014 ஞாயிற்றுக் கிழமை அன்பளிப்புச் செய்யப்பட்டது. வேலணை வங்களாவடி சந்தியில் வைத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இதை வழங்கினார்கள்.

No comments:
Post a Comment