தமிழர் வாழ்விடங்கள் புத்தர் வந்து ஆக்கிரமிப்பது தொடர்கதையாக தொடர்கிறது இவைகள் தமிழர்களின் நிலங்களில் சிங்கள ஆக்கிரமிப்பு வடிவங்களில் முக்கிய முன் நடவடிக்கை வடக்கு கிழக்கு எங்கும் புத்தர் மயம் இது ஒரு திட்டமிட்ட கட்டமைப்பு ரீதியான இன அழிப்பாகும்.
திருகோணமலையின் மூதூர் மூன்றாம் கட்டை மலை உச்சியில் புத்தர் சில அமைப்பதற்கான வெளிப்பாடுகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றது. அதன் ஒரு கட்டமாக மலை உச்சியில் ஏறுவதற்கான படிகளின் பணிகள் ஓரளவு பூர்த்தியடைந்துள்ளன. எதிர்காலத்தில் அயலிலுள்ள வயற்காணிகளை உரிமையாளர்கள் இழக்கும் அபாயம் தோன்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.
படம் - சஞ்சீவன்
படம் - சஞ்சீவன்


No comments:
Post a Comment