சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் மறைந்து 14 வருடங்கள் நினைவு அஞ்சலி யாழ் ஊடக
அமையத்தில்
சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 14 வது நினைவேந்தலும் அமரர் ஐயா சச்சிதானந்தனின் நினைவஞ்சலிக்கூட்டமும் இன்று (19/10/2914)பிற்பகல் 3.30 மணியளவில் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அமையத்தின் தலைவர் த.வினோஜித் தலைமை தாங்கியதுடன் நினைவேந்தல் சுடரேற்றல் வணக்க அஞ்சலி நினைவு உரைகள் என்பன நடைபெற்றன.
No comments:
Post a Comment