September 25, 2014

கன்றாக அவதரித்த சிவன் -நெற்றி கண்ணுடன் பிறந்த கன்று


தமிழ் நாட்டில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் மூன்று கண்களுடன் கன்று ஒன்று பிறந்துள்ளது.   சிவபெருமானின் நெற்றிக்கண்ணைப் போல் நெற்றியில் இதன் மூன்றாவது கண் அமைந்திருப்பதால் இந்த கன்றினைக் காண மக்கள் ஆவலுடன் குறித்த பகுதிக்குச் சென்று வருகின்றனர்.  

மேலும் இந்தக் கன்று தமது கிராமத்திற்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என தாம் நம்புவதாக அங்குள்ள மக்கள்  தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment