(Move to ...)
Home
மரண அறிவித்தல்கள்
▼
May 27, 2014
குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் யார்?
வவுனியா குடியிருப்பு குளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் யாருடையது என்பது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
‹
›
Home
View web version