(Move to ...)
Home
மரண அறிவித்தல்கள்
▼
May 20, 2014
இறுதி எச்சரிக்கை சுவரொட்டிகளில் வலம்புரி,உதயன் ஊடகவியலாளர்களின் பெயர்கள் உள்ளடக்கம்
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் 'இறுதி எச்சரிக்கை'என்ற தலைபிலான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக பேராசிரியர்கள்,பீடாதிபதிகள்,மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை எச்சரிக்கும் வகையில் இவ் துண்டுப்பிரசுரம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
‹
›
Home
View web version