பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 29-03-2014 அதிகாலை முதல் ஒரு மணித்தியாலம் முன்னோக்கி மாற்றப்படும்.
கோடைகாலம் ஆரம்பிப்பதால் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கடிகாரங்கள் ஒரு மணியாக மாற்றப்படும்.
வழமையாக மார்ச் மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமையும், ஒக்ரோபர் மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையும் இந்த நேர மாற்றம் இடம்பெறுவது வழக்கமாகும்.
காலநிலைக்கு ஏற்ப மார்ச் மாதம் ஒரு மணித்தியாலம் முன்னோக்கியும், ஒக்ரோபர் மாதம் ஒரு மணித்தியாலம் பின்னோக்கியும் நகர்த்தப்படுவது வழக்கம்.