March 07, 2014

கற்கோவளம் வறிய மாணவர்களிற்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் ஊடாக உதவி உதவி

கற்கோவளம்  புனிதநகர் பகுதியில் அமைந்துள்ள  புரட்சி முன்பள்ளிக்கு  மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் அவர்களால் ரூபா 50000 பெறுமதியான சீருடைகள் மற்றும் பாதணிகள் வழங்கபட்டன. இவ் உதவியினை வெளிநாட்டில் வாழும் நண்பர் ஒருவர் தனது பிறந்தநாள் செலவினை இச் சிறுவர்களுக்காக  அர்பணித்தார்.






No comments:

Post a Comment