March 14, 2014

சிங்கள படையால் கடத்தபட்ட சிறுமியையும் தாயையும் விடுதலை செய்யக் கோரி லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்,

சிறீலங்காப் படைகளால் கடத்தப்பட்ட, காணாமல் போன உறவுகளைத் தேடி கதறிய சிறுமியையும் தாயையும் விடுதலை செய்யக் கோரி மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
15.03.2014 சனி மாலை 3 மணிக்கு 10 DOWNING STREET’ல் நடைபெறவுள்ள இக்கவனயீர்ப்பு ஒன்று கூடலில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் அணிதிரளுமாறு அழைக்கின்றார்கள் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.
தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா
10 DOWNING STREET MASS PROTEST

No comments:

Post a Comment