ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது.
நிலைமைகள் தொடர்ச்சியாக மோசமாகவே காணப்படுகின்றது.
இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு வாக்களிப்பதன் மூலம் இலங்iயில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.