November 10, 2013

தடுத்து வைக்கப்பட்ட இரு எம்.பிக்களும் விடுவிப்பு

விசா சட்டத்தை மீறி கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சற்று முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment