வடமாகாணக் கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் இன்று மாவீரர் நினைவாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மரக்கன்றுகளை நாட்டி வைத்தார்.
இதன் போது கல்வி அமைச்சர் த. குருகுலராசா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன,; மாகாணசபை உறுப்பினர்கள் வே.சிவயோகன், பா.கஜதீபன், இ.ஆனல்ட் ஆகியோரும் மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.
No comments:
Post a Comment