October 25, 2013

இளவரசர் சார்லஸ் பங்கேற்று ராஜபக்சேவுக்கு மகுடம் சூட்டாதே -மாணவர்கள்

இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே இளவரசர் சார்லஸ் பங்கேற்று ராஜபக்சேவுக்கு மகுடம் சூட்டாதே என்ற கோரிக்கையோடு அவருக்கு 5000 பேர் கையெழுத்திட்ட கடிதங்கள் சென்னையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டன. மாணவர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் இணைந்து பரப்புரை செய்து வாங்கிய கடிதங்களை 5 மாணவர்கள் கட்டாக தூக்கிச்சென்று தூதரக அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.


No comments:

Post a Comment