போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு இலங்கை மறுக்கும் நிலையில் போர் நடந்த வடக்கில் மக்களின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஆராயும் பிபிசியின் ஒரு காணொளி.
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
போர் முடிவடைந்துவிட்டது. சமாதானம் வந்துவிட்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் அங்கே உண்மையாக நடப்பது என்ன ?
பிபிசி நிருபர் யாழ் சென்று எடுத்த அடுத்த ஆவணப்படம் நேற்று புதன்கிழமை மாலை வெளியாகியுள்ளது.
இலங்கையில் இளைஞர்களும் பெண்களும் இன்னமும் சித்திரவதைகளுக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகி வருகிறார்கள் என்பதனை இந்த ஆவணப்படம் வெளிவாக எடுத்து காட்டுகிறது.
4 நிமிட நேரத்தில், இலங்கையில் தற்போது என்ன நடக்கிறது என்பதனை பிபிசி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
No comments:
Post a Comment