தமிழ்தேசிய போராளி தோழர் தியாகு அவர்களின்
பட்டினிப்போராட்டம் 4ம் நாள்.தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தோழர்
வேல்முருகன் அவர்கள் இன்று கலந்துகொண்டார்.நிகழ்வில் காலை முதலே அற்புதம்
அம்மாள்,மருத்துவர் எழிலன்,தோழர் சீமான்,அரங்க குணசேகரன்,எராளமான
தமிழ்தேசிய உணர்வாளர்கள் பங்கெடுத்தார்கள்.




No comments:
Post a Comment