October 03, 2013

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் 41 பேர் கைது!


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைகலப்பில்  பல்கலைக்கழக மாணவர்கள் 23 பேர் காயமடைந்துள்ளனர். 

இதேவேளை, அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் 41  பேரை   கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

No comments:

Post a Comment