ராஜபக்சேவின் தம்பி சமந்த ராஜபக்சே புதுச்சேரியில் ஒரு வணிகச் சந்திப்புக்காக வந்து சன்வே நட்சத்திர விடுதியில்
தங்கியிருக்கிறான் என்று இன்று மாலையே தகவல் வரவே நாம்தமிழர்
கட்சியினர் திரளாக அவ்விடுதியின் முன் சென்று முற்றுகையில்
ஈடுபட, விடுதி நிர்வாகத்தினர் அவனை திருப்பி அனுப்பிவிட்டதாகச் சொன்னதன் பேரில் மாலையில் கலைந்தனர். ஆனால் இரவில் அவன் அங்குதான் தங்கியிருப்பதாக மீண்டும் தகவல் வந்ததன் பேரில் இரவு 12 மணிக்கு நடுநிசிச் சண்டை நடந்தது.
அப்போது நாம் தமிழர் கட்சியினர் திபு திபுவென விடுதிக்குள் நுழைந்து அறை அறையாகத் தேட காவல்துறையினரும், விடுதி நிர்வாகத்தினரும் மீண்டும் எங்களை சமாதானப் படுத்தி சமந்த ராஜபக்சே இங்கு இல்லை என்று சத்தியம்
செய்ததன் பேரில், அவன் இங்கு இருந்தால் நாளை விடுதிக்கு தீவைப்போம்



No comments:
Post a Comment