தியாகி திலீபனின் நினைவுதினமான இன்றைய தினம் நினைவுச் சுவரொட்டிகள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.
இந்திய அரசுக்கு எதிராக உண்ணா விரதத்தை மேற்கொண்டு உயிர் நீத்தவர் விடுதலைப் புலிகள் இயத்தைச் சேர்ந்த திலீபன்.
திலீபனின் நினைவு நாட்களில் காய்ச்சல் திலீபன் பிடித்தலையும் படையினர் கடந்த சில நாட்களாக தமது நடவடிக்கையை விரிவுபடுத்தியிருந்தனர்.
.jpg)
.jpg)

.jpg)
No comments:
Post a Comment