நவநீதம்பிள்ளை வடக்கிற்கு செல்லவேண்டியதில்லை வெலிவேரியவே போதும் - கரு ஜயசூரிய
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். அவர் வடக்கிற்கு செல்லவேண்டியதில்லை. வெலிவேரியவுக்கு சென்றால் போதும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
No comments:
Post a Comment