August 10, 2013

தொடரும் தேர்தல் வன்முறை முறைப்பாடுகள்

தேர்தல் வன்முறை தொடர்பாக 60 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதுவரை சுமார் 68 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகள் கண்காப்பு செயலகத்திற்கு கிடைக்கபெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களிலிருந்தும் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புபட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதில் அதிகமான வன்முறைகள் அரச வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றமை என தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment