August 29, 2013

இலங்கையில் மிருக பலிக்கு தடை

இலங்கையில் மிருக பலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு மத வழிபாட்டித்திலும் மிருக பலி செய்ய தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னேஸ்வரம் காளி கோயில் மிருக பலி பூஜைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை விசாரித்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment