July 26, 2013

சஞ்ஜீவ பண்டார பிணையில் விடுதலை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சஞ்ஜீவ பண்டார இன்று வெள்ளிக்கிழமை காலை கங்கொடவில மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையிலும் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மிரிஹான பொலிஸ் நிலைத்தில் கையொப்பம் இடுமாறும் உத்தரவிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment