2011 டிசெம்பரில் நஸீர் ஷைக்ஹ் தனது சகோதரர் குர்ஹாம் ஷைக்ஹ் தென்னிலங்கையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கொல்லப்பட்டுவிட்டதாக தொலைபேசி அழைப்பொன்றைப் பெற்றார்.
2013 நடுப்பகுதியை கடந்துவிட்ட நிலையிலும் அவர் தனது சகோதரரின் மரணத்திற்கான பதிலையும் நீதியையும் தேடிக்கொண்டேயிருகிறார்.
ஸ்ரீ லங்காவில் பிரித்தானியப் பிரஜை ஒருவருக்கே இந்நிலைமை எனின் தமிழர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.
குர்ஹாம் ஷைக்ஹ் தனது சகோதரருடன் தொடர்பு கொண்ட கடைசி நிமிர நேரங்களும் அவரது சகோதரர் நஸீர் ஷைக்ஹின் செவ்வியும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment