June 25, 2013

விழுந்து எழுந்த விவசாயி இணையம்-hacker detected

விவசாயி இணையத்தை பார்ப்பதில் பல இடையூறுகள் இரு நாட்களாக ஏற்பட்டதை இட்டு வாசகர்களுக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது விவசாயி இணையம் சில விசமிகளின் செயற்பாடுகளால் விவசாயி இணையத்தில் ஹேக்கர் குறீயிடுகள் சாமர்த்தியாமாக இணைக்கப்பட்டதால் விவசாயி இணையத்தை பார்வையிடுவதில் தடங்கள் ஏற்பட்டது தற்பொழுது அவை எமது சரி செய்யப்பட்டுள்ளது தடங்களுக்கு வருந்துகிறோம்.
இந்த விசமிகளின் செயற்ப்பாடு உடனடியாக கண்டு தீர்வு காணப்பட்டதால் விவசாயி இணையம் பாதுகாக்கப்பட்டது.இதற்க்கு உடனடியாக தகவல் தந்து உதவியவர்களுக்கு நன்றிகள்.

விவசாயி இணையம்

No comments:

Post a Comment