லண்டனில் இருந்து வவுனியா சென்ற ஒருவர் காணமல் போய் உள்ளார் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட நவநீதன் ஜெயபாலசிங்கம் வயது 27 என்பவரே 25/4/2013 அன்று காணமல் போனதாக மனித உரிமை அலுவலகத்தில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் இவர் தனது அக்காவை சந்திப்பதற்காக சென்றதாக தெரிவிக்கபடுகிறது
No comments:
Post a Comment