தமிழ் இன அழிப்பு நாள் நடந்தேறி நான்கு வருடங்கள் ஆகியும் தற்பொழுதும் போர் குற்ற ஆதாரங்கள் வெளிவந்தவண்ணமே உள்ளது. அதி உச்ச போர் குற்றமாக வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை இலங்கை அரச படைகள் கைது செய்து சுட்டு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது அனால் இதை சிங்கள் அரசு மறுத்துள்ளது அவர்ர்களுடைய வழைமையான மறுப்புக்களுடன் இதுவும் ஒன்று தற்பொழுது வெளிவந்து இருக்கும் போர் குற்ற ஆதார வீடியோவில் ஒருவர் வெல்லைகொடியுடன் சரண் அடைகிறார் .அவர் பின் அழைத்து செல்வதும் கட்டிவைக்கும் படங்கள் முதலே வெளியாகின. வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது இந்த ஆதார வீடியோ வெள்ளைக்கொடியுடன் விடுதலைப்புலிகளும் மக்களும் சரண் அடைத்ததுக்கான ஆதாரங்களாகும்

No comments:
Post a Comment