May 11, 2013

வந்தது ஒரு நல்ல செய்தி - தமிழர்களுக்கும் வரும் போராடுவோம்.

1982 - 83 காலப்பகுதியில் Ixil Maya இன குழுமத்தை சேர்ந்த 1771 பேர் கொல்லப்பட்டதை இன அழிப்பாக
ஏற்று குவாதமாலாவின் முன்னாள் அதிபர் ஜெனரல் எஃப்ரைன் றியோஸ் மொண்ட்
அவர்களுக்கு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 80 வருட சிறைத்தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது. இங்கு தண்டனை முக்கியமல்ல. காலங்கடந்தேனும் நடந்தது இன அழிப்பு என்பதை அறிவித்திருப்பதுதான்.
நாமும் நம்பிக்கையுடன் போராடுவோம். நீதியை வென்றெடுப்போம்.

No comments:

Post a Comment