May 18, 2013

வெ(ற்)றி விழா கருணாநிதிக்கு நன்றி சொல்லும் மகிந்த


இலங்கை இரண்டாகி விட்டது என்பதன் எதிரொலிதான் தெற்கு யுத்த வெற்றி விழா கொண்டாட வடக்கு மற்றும் கிழக்கு இனவழிப்பு நினைவால் துயரத்தால் வாடுது. ஒரு நாட்டின் வெற்றி விழா என்றால் நாடு முழுவதும் கொண்டாடும் ஆனால் சிறிலங்காவில் இரண்டு நாடு என்பதால் தான் இரண்டு எதிர் எதிர் நினைவுகள் அறியுமா உலகம் ?




இந்த நாய்களுக்கு எங்கள் குடல்களா உணவு 

கருணாநிதிக்கு நன்றியா?




சரவணை மைந்தன் 




No comments:

Post a Comment